விழுப்புரத்தில் கள்ள சாராய பாக்கெட்டுகள் விற்பனை- வீடியோ

விழுப்புரத்தில் கள்ள சாராய பாக்கெட்டுகள் விற்பனை- வீடியோ

விழுப்புரம் மாவட்டத்தில் சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். விழுப்புரம் அருகே செ.புதூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் உள்ள மலை குன்று அடிவாரத்தில், சாராய பாக்கெட்டு பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படும் வீடியோ வாட்ஸ் அப்-ல் வெளியானது. br br br Illegal liquor sales over Vilupuram District. SP warned those who selling the illegal liquor will be arrested under gundas Act.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2018-02-13

Duration: 02:44

Your Page Title