ஒய்வு முடிவு பற்றி கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்

ஒய்வு முடிவு பற்றி கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் 36 வயதான யுவராஜ்சிங் எதிர்கால திட்டம் குறித்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- br br வர்ணனையாளர் பணிக்குரிய தனித்திறன் எனக்கு கிடையாது. எதிர்காலத்தில் எனது அறக்கட்டளையின் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவேன். பயிற்சியாளராக செயல்படும் எண்ணமும் உள்ளது.


User: Oneindia Tamil

Views: 4.4K

Uploaded: 2018-02-14

Duration: 01:37