பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! | Oneindia Tamil

பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! | Oneindia Tamil

தமிழக அரசின் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கங்கள் அனைத்தும் ஒரே குடையில் ஒன்று திரண்டு இன்று சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது. br br Tamil Nadu PWD engineers stagd a protest urging various demands in Chennai this morning. Hundreds of Engineers from various associations have participated the protest.


User: Oneindia Tamil

Views: 3

Uploaded: 2018-02-15

Duration: 00:32

Your Page Title