காவிரி தீர்ப்பு: கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து- வீடியோ

காவிரி தீர்ப்பு: கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து- வீடியோ

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்படுகின்றன. br br br Tamilnadu Buses cancelled to Karnataka and stopped at Hosur.


User: Oneindia Tamil

Views: 3.8K

Uploaded: 2018-02-16

Duration: 01:25

Your Page Title