600 கேட்ச் பிடித்து உலக சாதனை படைத்த தல தோனி- வீடியோ

600 கேட்ச் பிடித்து உலக சாதனை படைத்த தல தோனி- வீடியோ

ஆப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி, தனது 600வது கேட்ச் பிடித்து அசத்தினார். br br தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.


User: Oneindia Tamil

Views: 2.5K

Uploaded: 2018-02-17

Duration: 02:09