வீரர்களுக்கு கேட்ச் பிடிக்க புதுவகை பயிற்சியளிக்கும் ஆஸ்திரேலியா- வீடியோ

வீரர்களுக்கு கேட்ச் பிடிக்க புதுவகை பயிற்சியளிக்கும் ஆஸ்திரேலியா- வீடியோ

br கிரிக்கெட் உலகிற்கு ஆஸ்திரேலிய அணி புதிய கிரிக்கெட் பயிற்சி முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எப்படி பந்தை பார்க்காமல் கேட்ச் பிடிப்பது என்று இதன் மூலம் கற்றுக் கொள்ள முடியும். br br ரிக்கி பாண்டிங் அணியில் இணைந்த சமயத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணியில் இப்படி வித்தியாசமான புதிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ரிக்கி பாண்டிங்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்ற ஜெர்சியை அறிமுகப்படுத்தினார். ஷு முதற்கொண்டு அவர் மாற்றினார். தற்போது புதிய கேட்ச் டெக்னீக் அந்த அணிக்கு கிடைத்துள்ளது.


User: Oneindia Tamil

Views: 6.1K

Uploaded: 2018-02-20

Duration: 01:05