அணைத்து கட்சி கூட்டத்தில் திமுகவின் கோரிக்கை உட்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் | Oneindia Tamil

அணைத்து கட்சி கூட்டத்தில் திமுகவின் கோரிக்கை உட்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றம் | Oneindia Tamil

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக முன்வைத்த கோரிக்கை அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். br br காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. br br Opposition leader M.K.


User: Oneindia Tamil

Views: 7.6K

Uploaded: 2018-02-22

Duration: 01:38

Your Page Title