தினகரனை வெளுத்து வாங்கும் நமது அம்மா நாளிதழ்- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-02-26

1.5K Views

01:44

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீங்கள் எல்லாம் ஊருக்கு நடமாட முடியாமல் பண்ணை வீடுகளில் பதுங்கியிருப்பீர்கள் என்று சசிகலா குடும்பத்தினரை நமது அம்மா நாளிதழ் கட்டுரை சாடியுள்ளது.

நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியானது. நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு போட்டியாக இந்த நாளிதழ் வெளியாகி வருகிறது. ஜெயலலிதாவிற்கு வைத்த சிலை சரியில்லை என்று டிடிவி தினகரன் உட்பட பலரும் கிண்டலடித்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக நமது அம்மா நாளிதழ் கட்டுரையில் டிடிவி தினகரனையும், அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக திட்டியுள்ளனர்.

ADMK's new daily Namathu Amma has slammed Dinakaran and his supproters of spoiling the party.

Trending Videos - 21 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 21, 2024