தொலைகாட்சி விவாதம் எச் ராஜா ஆவேசம்…வீடியோ

தொலைகாட்சி விவாதம் எச் ராஜா ஆவேசம்…வீடியோ

br br பாலேஸ்வரத்தில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சம்பவத்தை விவாதம் நடத்தாமல் கணேச துதி பாடியதற்காக விவாதம் நடத்தி வரும் தொலைக்காட்சி உரிமையாளர்கள் எல்லாம் அழுகி சாவார்கள் என எச்.ராஜா தெரிவித்துள்ளார் br br பூந்தமல்லியில் திருகச்சி நம்பிகள் வரதராஜ பெருமாள் கோவிலை பார்வையிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசு விஞ்ஞான முறையில் கோயில் நிலங்களை கொள்ளையடித்து வருகிறது என்றும் போலி கணக்கு காட்டி பல கோடி ரூபாய் முறைகேடு செய்து வருகிறது என்றும் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களின் சொத்துகளை முறையாக வாடகைக்கு விட்டால் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி வருவாய் வரும். இதன் மூலம் கல்வி,மருத்துவம் இலவசமாக கொடுக்கலாம். என்று தெரிவித்தார் br br மேலும் ஐ.ஐ.டியில் கணேஷ துதி பாடியதில் என்ன தவறு உள்ளது என்றும் இது குறித்து கருத்து சொல்லும் தலைவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சம்பவத்தை விவாதம் நடத்தாமல் கணேச துதி பாடியதற்காக விவாதம் நடத்தி வரும் தொலைக்காட்சி உரிமையாளர்கள் எல்லாம் அழுகி சாவார்கள் என எச்.ராஜா கூறினார். br br DES : H.


User: Oneindia Tamil

Views: 4.6K

Uploaded: 2018-02-27

Duration: 03:11

Your Page Title