ஸ்ரீதேவி வாழ்கையின் மற்றொரு சோக பக்கம்..!!- வீடியோ

ஸ்ரீதேவி வாழ்கையின் மற்றொரு சோக பக்கம்..!!- வீடியோ

பிப்ரவரி 24 ஆம் தேதி இரவிலிருந்து சமூகவலைதளங்கள் முழுவதும் ஒரே ஸ்ரீ தேவி புராணம் தான், இந்திய திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் ஸ்ரீ தேவியின் இழப்பு ஈடு செய்ய முடியாது தான். இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த செய்தியில் ஸ்ரீ தேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்றிருந்தது. அதன் பிறகு எழுந்தவற்றில் பலவும் யூகங்கள் அடிப்படையிலனாவையாகவே இருந்தது. அவர்களுக்கு இன்னும் வலுவூட்ட ஸ்ரீ தேவியின் உடற்கூராய்வு அறிக்கையில் அவர் மது அருந்தியிருந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2018-03-01

Duration: 04:48