திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் சட்டசபை தேர்தலையொட்டி பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணத் துவங்கியுள்ளன. முதலில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணியானது தொடங்கியுள்ளது. br br br br Meghalaya, Tripura, Nagaland Assembly election result: Counting of votes begins at 8 am today amid high security.


User: Oneindia Tamil

Views: 6.1K

Uploaded: 2018-03-03

Duration: 01:41

Your Page Title