வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதே இந்திய அணியின் இலக்கு- வீடியோ

வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதே இந்திய அணியின் இலக்கு- வீடியோ

br இந்திய கிரிக்கெட் அணிக்கு, இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவது இந்திய அணியின் அடுத்த இலக்கு என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார். br br கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சமபலம் கொண்ட தலை சிறந்த அணியாக உருவெடுத்து, உலக கிரிக்கெட் அணிகளை திணறடித்து வருகிறது.


User: Oneindia Tamil

Views: 154

Uploaded: 2018-03-05

Duration: 01:41