தந்தை பெரியார் சிலையை உடைத்த பாஜக பிரமுகர்- வீடியோ

தந்தை பெரியார் சிலையை உடைத்த பாஜக பிரமுகர்- வீடியோ

திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். br br A BJP man damaged Thanthai Periyar Statue in Tirupattur.


User: Oneindia Tamil

Views: 4

Uploaded: 2018-03-07

Duration: 01:42

Your Page Title