ராஜாவை நாடு கடத்துங்கள்-பாரதிராஜா- வீடியோ

ராஜாவை நாடு கடத்துங்கள்-பாரதிராஜா- வீடியோ

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ``திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர்ஈ.வெ.ராமசாமி சிலை'' எனத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அவரின் பதிவைத் தொடர்ந்து வேலூரில் உள்ள பெரியாரின் சிலைசேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. ஹெச்.ராஜாவின் பதிவு மற்றும் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பதிவு தொடர்பாக விளக்கமளித்த ஹெச்.ராஜா, `முகநூல் பக்கத்தில் அந்தப் பதிவை, அட்மின் எனது அனுமதியில்லாமல் தவறாகப் பதிவிட்டுள்ளார். அதனால் அந்தப் பதிவை நான் நீக்கிவிட்டேன். இந்தக் கருத்து யாருக்கும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தால், நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்’ எனக் கூறியிருந்தார். br br Bharathiraja Slams H.


User: Oneindia Tamil

Views: 453

Uploaded: 2018-03-08

Duration: 08:02