ஜெயக்குமார் ஏன் நீக்கப்பட்டார் ஜெயக்குமார் விளக்கம்

ஜெயக்குமார் ஏன் நீக்கப்பட்டார் ஜெயக்குமார் விளக்கம்

கேசி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்பியும் செய்தி தொடர்பாளருமான கேசி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார். br br கேசி பழனிச்சாமியின் இந்த பேச்சு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது. br br Minister Jayakumar explains why KC Palanisami expelled from the party. He also said Individuals can not talk about party policy.


User: Oneindia Tamil

Views: 627

Uploaded: 2018-03-17

Duration: 16:32

Your Page Title