இருக்கும் ஆயுதங்கள் போதும். நாங்கள் போருக்கு ரெடி- வீடியோ

இருக்கும் ஆயுதங்கள் போதும். நாங்கள் போருக்கு ரெடி- வீடியோ

பாதுகாப்பு படையினர் கைவசம் உள்ள ஆயுதங்களை வைத்துக் கொண்டு யுத்தத்துக்கு தயாராகவே இருக்கின்றனர் என கூறியுள்ளார் ராணுவ தளபதி பிபின் ராவத். br br ஆயுத கொள்முதல் என்பது ஒருநாள் இரவில் நடைபெறுவது இல்லை. பாதுகாப்புப் படையினருக்கு போதுமான ஆயுதங்கள் இல்லை என எப்போதும் நாடாளுமன்ற குழு கூறி வருகிறது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-03-19

Duration: 02:17