மயிலுக்கு உணவளித்து பராமரிக்கும் அதிசய கிராமம்- வீடியோ

மயிலுக்கு உணவளித்து பராமரிக்கும் அதிசய கிராமம்- வீடியோ

ஊர் மக்களுடன் வளரும் மயிலுக்கு உணவளித்து பராமரிக்கும் அதிசய கிராமம் br br கிருஷ்ணகிரி மாவட்டம் பெரும்பாலும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது.இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை புலி கரடி உள்ளிட்ட மிருகங்களும் மயில் போன்ற பரவைகளும் உள்ளது. இந்த வன உயிரினங்கள் அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம்.அது போல் சூளகிரி அருகே உள்ள எலசேபள்ளி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மயில் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றது.


User: Oneindia Tamil

Views: 1.7K

Uploaded: 2018-03-20

Duration: 00:47