உ.பி முதல்வர் யோகி பற்றி போஸ்ட் போட்டால் கைது- வீடியோ

உ.பி முதல்வர் யோகி பற்றி போஸ்ட் போட்டால் கைது- வீடியோ

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைது செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 19 வயதே ஆகிறது, கல்லூரியில் படித்து வருகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. இவர் யோகி குறித்து மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரல் ஆனதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. br br UP police arrests man who posts against Yogi Adityanath, creates a special force to check social media users.


User: Oneindia Tamil

Views: 450

Uploaded: 2018-03-21

Duration: 01:26

Your Page Title