காபூலில் குண்டு வெடிப்பு : 25 பேர் பலி மற்றும் 18 பேர் படுகாயம்- வீடியோ

காபூலில் குண்டு வெடிப்பு : 25 பேர் பலி மற்றும் 18 பேர் படுகாயம்- வீடியோ

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 25 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காபூல் பல்கலைக்கழகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததில் 25 பேர் உடல் சிதறி பலியாகினர்.


User: Oneindia Tamil

Views: 278

Uploaded: 2018-03-21

Duration: 01:13