சில நடிகைகள் பற்றிய உண்மை-ஞானவேல் ராஜாவின் மனைவி ஆதங்கம்- வீடியோ

சில நடிகைகள் பற்றிய உண்மை-ஞானவேல் ராஜாவின் மனைவி ஆதங்கம்- வீடியோ

சில ஹீரோயின்கள் படுக்கைக்கு எப்போதும் தயாராக உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா ஞானவேல் வெளியிட்ட டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா. காஸ்ட்யூம் டிசைனராகவும் உள்ளார். br இவர் தனது டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிட்ட சில டுவிட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. சினிமா உலகிலுள்ள சில ஹீரோயின்களை பற்றி படு கோபத்தோடு டுவிட் செய்திருந்தார் அவர்.# Neha leaks br br br Neha Gnanavel, wife of producer Gnanavel Raja, slam few actress in the film industry via her Twitter account.


User: Oneindia Tamil

Views: 38

Uploaded: 2018-03-22

Duration: 01:31

Your Page Title