காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடந்தே டெல்லி செல்வேன்-சரத்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடந்தே டெல்லி செல்வேன்-சரத்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடந்தே டெல்லிக்கு செல்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த உத்தரவை மத்திய அரசு இன்னும் செயல்படுத்த முன்வரவில்லை என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டாகும். br br br Sarathkumar says that if cauvery management board not constitute then he will go to Delhi from Chennai on foot.


User: Oneindia Tamil

Views: 625

Uploaded: 2018-03-24

Duration: 01:19

Your Page Title