நாளை திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம்

By : Oneindia Tamil

Published On: 2018-03-31

277 Views

00:50

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக சார்பில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு முடிவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இது தமிழக விவசாயிகளிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனை நடத்த திமுகஅவசர செயற்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

des : DMK spokesman Mukha Stalin has announced that all party meetings will be held on behalf of the DMK on denouncing the Cauvery Management Board.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024