தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜக

தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜக

தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். br br T Rajendar has questioned the BJP's policy is not giving water to Tamil Nadu. BJP is not considering tamils to get vote in Karnataka.


User: Oneindia Tamil

Views: 669

Uploaded: 2018-04-04

Duration: 09:09