தமிழிசை தந்த அடடே விளக்கம்

தமிழிசை தந்த அடடே விளக்கம்

சென்னை: 50 ஆண்டுகாலமாக தொலைத்த காவிரி உரிமையை 5 மாதங்களில் பாஜக பெற்றுத்தரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசினார். br br br br Tamilnadu BJP leader Tamilisai has said that BJP will get Cauvery rights within 5 months after 50 years.


User: Oneindia Tamil

Views: 1.6K

Uploaded: 2018-04-04

Duration: 03:05

Your Page Title