கமலை விளாசிய ஜெயக்குமார்

கமலை விளாசிய ஜெயக்குமார்

காவிரி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு போராட்டம் நடத்த துப்பில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்த வக்கில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். காவிரி விவகாரத்தில் போலியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி தமது இயலாமையை அதிமுக அரசு மறைக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மத்திய அரசின் எடுபிடிகளை போல தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் கூறி கமல் கடுமையாக சாடினார். இந்நிலையில் கமலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். br br br br Minister Jayakumar slams Makkal Needhi maiam leader Kamalhaasan. Jayakumar says Kamal not having guts to conduct protest on Cauvery issue.


User: Oneindia Tamil

Views: 2K

Uploaded: 2018-04-04

Duration: 06:15

Your Page Title