நெல்லையில் ரெய்னா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து!- வீடியோ

நெல்லையில் ரெய்னா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து!- வீடியோ

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது திருநெல்வேலியில் சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க காவிரி வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கையை இன்னும் காது கொடுத்து கேட்கவில்லை. இந்த நிலையில் காவிரிக்காக போராடும் மக்கள் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளனர். br br br br Tamilnadu people protesting against IPL matches due to Cauvery issue. Raina's Nellai college function cancelled due to Cauvery issue.


User: Oneindia Tamil

Views: 425

Uploaded: 2018-04-09

Duration: 02:18

Your Page Title