ஆற்றில் இறக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்- வீடியோ

ஆற்றில் இறக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்- வீடியோ

பழுதானதால் ஆற்றில் இறக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர் br br br br வேலூர்மாவட்டம்,ஆம்பூர் அருகே ஜமீன் குளிதிகை என்ற இடத்தில் பாலாற்றில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பெங்களூரிலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது இதில் திடீரென எரிபொருள் இல்லாததாலும் திடீரென பழுதானதாலும் ஹெலிகாப்டரை சாமார்த்தியமாக பாலாற்றில் இறக்கினார்கள் இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 விமானப்படை ராணுவ வீரர்களும் பத்திரமாக ஹெலிகாப்டரிலிருந்து உயிர் தப்பினார்கள் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் ஆகியோர் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் பாலாற்றில் இராணுவ ஹெலிகாப்டர் இறங்கிய தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று இதனை பார்த்து செல்கின்றனர் இந்த ஹெலிகாப்டரை மீண்டும் பழுது நீக்கி எடுத்து செல்ல சென்னை தாம்பரம் ராணுவத்தளத்திலிருந்து மற்றொரு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் வந்து பழுதான ஹெலிகாப்டரின் பழுதை நீக்கியதுடன் எரிபொருள் நிரப்பி பின்னர் இரண்டு ஹெலிக்காப்டர்களும் பத்திரமாக கிளம்பி சென்றது பொதுமக்கள் இதனை ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர் br br des : Thousands of people gathered in the river and killed the army helicopter br br


User: Oneindia Tamil

Views: 189

Uploaded: 2018-04-09

Duration: 01:02