சென்னையில் தினேஷ் கார்த்திக் கலக்கம்!- வீடியோ

சென்னையில் தினேஷ் கார்த்திக் கலக்கம்!- வீடியோ

சென்னை மைதானத்தில் முதல்முறையாக இவ்வளவு பாதுகாப்போடு விளையாடுவது வருத்தமாக இருக்கிறது என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்த போட்டியை நடத்த கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர். br br br Dinesh Karthik feels sad about the high security in Chennai Chepauk.


User: Oneindia Tamil

Views: 8.5K

Uploaded: 2018-04-10

Duration: 01:38