ஐபிஎல் பார்க்காட்டி என்ன தலையா வெடிச்சிடும்?-வீடியோ

ஐபிஎல் பார்க்காட்டி என்ன தலையா வெடிச்சிடும்?-வீடியோ

கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல்வேறு தடைகளை தமிழக கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை காணாவிட்டால் என்ன தலையா வெடித்து விடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என்று அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


User: Oneindia Tamil

Views: 897

Uploaded: 2018-04-10

Duration: 00:32