டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்து வீச முடிவு

டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்து வீச முடிவு

ஐபிஎல் தொடரில் பெங்களூர், பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. Loading ad ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 2 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.


User: Oneindia Tamil

Views: 363

Uploaded: 2018-04-13

Duration: 01:45