டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது

டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது

ஐபிஎல் சீசன் 11ல் இன்று நடக்கும் ஒன்பதாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத மும்பை மற்றும் டெல்லி அணிகளில், ஒரு அணிக்கு முதல் வெற்றி கிடைக்க உள்ளது. ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. br br அனைத்து அணிகளுமே தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள், தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே வென்று, தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது.


User: Oneindia Tamil

Views: 695

Uploaded: 2018-04-14

Duration: 01:37