தன்னுடைய சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்

தன்னுடைய சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்

இப்போதுதான் துவங்கியதுபோல் உள்ளது. அதற்குள், ஐபிஎல் சீசன் 11ல் 10வது போட்டி நடக்க உள்ளது. கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன. br br ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு, உள்ளூர் அணியான கொல்கத்தா பிரேக் போடுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


User: Oneindia Tamil

Views: 208

Uploaded: 2018-04-14

Duration: 01:21

Your Page Title