சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் முதலில் களமிறங்குகிறது

சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் முதலில் களமிறங்குகிறது

ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. br br ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.


User: Oneindia Tamil

Views: 347

Uploaded: 2018-04-15

Duration: 01:26

Your Page Title