பதறிய அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ

பதறிய அமைச்சர் ஜெயக்குமார்-வீடியோ

எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்ணை தவறாக பேசக்கூடாது என எச் ராஜா டிவிட் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் அவர்களின் மகளும் திமுக ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் எச் ராஜா டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார். எச் ராஜாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


User: Oneindia Tamil

Views: 2.4K

Uploaded: 2018-04-19

Duration: 15:51

Your Page Title