சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

நேற்று இரவு சென்னையில் பறக்கும் ரயிலில் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். தற்போது அவர் போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு வேளச்சேரி-கடற்கரை செல்லும் பறக்கும் ரயிலில் இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த ரயிலின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. br br br Police arrested a man on case in Chennai electric train. He, named Sathiyaraj has harassed a woman in ladies compartment yesterday night.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-04-24

Duration: 02:53