டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பதவியில் இருந்து கம்பீர் விலகினார்

டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பதவியில் இருந்து கம்பீர் விலகினார்

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாகிறார் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். br br br br Gautham Gambhir steped dowm as captain of Delhi daredevils. Shreyas Iyer new captain.


User: Oneindia Tamil

Views: 3K

Uploaded: 2018-04-25

Duration: 01:49