தாய், தந்தை, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்..

தாய், தந்தை, மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்..

கேரளாவில் பல வாலிபர்களுடன் கள்ளக்காதல் கொள்ள இடையூறாக இருந்த தாய், தந்தை மற்றும் மகளை பெண் ஒருவர் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலச்சேரி பினராய் பகுதியை சேர்ந்தவர்கள் குஞ்சிகண்ணன் - கமலா தம்பதி. இவர்களது மகள் சவுமியா. சவுமியாவுக்கு திருமணமாகி ஐஸ்வர்யா, கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் சவுமியா அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சில வாலிபர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. br br br A woman kil1s father, Mother and Daughter for disturbing illicit love in Kerala. Woman have been arrested by the police.


User: Oneindia Tamil

Views: 7

Uploaded: 2018-04-26

Duration: 03:32