வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை- வீடியோ

வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை- வீடியோ

ஈரோடு சூர்யா நகரில் சார்லஸ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை அடித்து தப்பினர் கொள்ளையர்கள். மேலும் வீட்டிலிருந்த 45 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்தனர்.


User: Oneindia Tamil

Views: 241

Uploaded: 2018-04-30

Duration: 00:15