தமிழர் ஆதரவு கன்னட வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம்- வீடியோ

தமிழர் ஆதரவு கன்னட வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம்- வீடியோ

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி வரும் கன்னடரான தர்சன புட்டனையாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். மாண்டியா மாவட்டம், மேலுகோட்டைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார் தர்சன் புட்டனையா. இவருக்கு ஆதரவுக் கரம் நீட்டி அறிக்கை வெளியிட்ட சீமான், ' கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த கே.எஸ்.புட்டனையா, தமிழகக் கர்நாடக நதி நீர் உரிமை சிக்கலைப்பற்றித் தெளிந்த சிந்தனை கொண்டவராகவும் தமிழர்களுக்கான காவிரி நீதி உரிமையை ஆதரித்து கர்நாடக விவசாயிகளிடையேயும் மக்கள் மன்றத்திலும் பேசிவந்தவர். br br br Naam Thamizhar Party Chief Coordinator Seeman will campaign in Karnataka Assembly Election.


User: Oneindia Tamil

Views: 7

Uploaded: 2018-05-09

Duration: 01:53