பதவியேற்புக்கு இப்போதே நாள் குறித்த எடியூரப்பா- வீடியோ

பதவியேற்புக்கு இப்போதே நாள் குறித்த எடியூரப்பா- வீடியோ

கர்நாடக சட்டசபைக்கு நாளைதான் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 17ம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா. பாதாமி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து களமிறங்கியுள்ள பாஜகவின் ஸ்ரீராமலுவை ஆதரித்து நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடியூரப்பா பகிரங்கமாகவே இதை அறிவித்தார். அரசியல் லாபத்துக்காக, லிங்காயத்து சமுதாயத்தை உடைத்த அவப்பெயர், சித்தராமையாவுக்கு கிடைத்துள்ளது. சித்தராமையாவின் இந்த செயலை லிங்காயத்து சமுதாயம் என்றுமே மன்னிக்காது. சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் முதல்வர் சித்தராமையா தோல்வியடைவார். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார். br br br BJP will get 130 seats and I have even invited Prime Minister Modij to come to Karnataka when I am sworn in as chief minister, Yeddyurappa said.


User: Oneindia Tamil

Views: 2.3K

Uploaded: 2018-05-11

Duration: 01:36

Your Page Title