கர்நாடகாவில் பாஜக வென்றால்தான் நமக்கு நல்லது-தமிழக முதல்வர்

கர்நாடகாவில் பாஜக வென்றால்தான் நமக்கு நல்லது-தமிழக முதல்வர்

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. br br Karnataka Election: BJP should win the state for Tamil Nadu's goodness says CM Palanisami on Cauvery issue.


User: Oneindia Tamil

Views: 348

Uploaded: 2018-05-12

Duration: 01:34