கர்நாடக முடிவை சரியாக கணித்த அரசியல் அறிவு!

கர்நாடக முடிவை சரியாக கணித்த அரசியல் அறிவு!

கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், குமாரசாமிதான் முதல்வராக வருவார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அன்றே குறிப்பிட்டு இருந்தார். அவர் சொன்னபடியே தற்போது நடந்துள்ளது. br br கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. br br இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 76 இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. br br Mamata Banerjee perfectly predicts the political scenario of Karnataka an week ago.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2018-05-15

Duration: 01:49