பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்..கடைசி இடத்தில் விழுப்புரம்!- வீடியோ

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்..கடைசி இடத்தில் விழுப்புரம்!- வீடியோ

பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து , இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளும் வகையில் மதியம் 2 மணிக்குள் அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. br br Plus 2 election result has been released. Virudhunagar is first in result with 97, Vizhupuram is in last with 83.35.


User: Oneindia Tamil

Views: 4.2K

Uploaded: 2018-05-16

Duration: 01:55