முடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன்!- வீடியோ

முடிந்த கல்யாணத்திற்கு மேளம் அடிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன்!- வீடியோ

"முடிந்த கல்யாணத்திற்கு மோளம்" அடிப்பது என்று சொல்வார்களே அதை ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சிறப்பாக செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் 104 தொகுதிகளை வென்ற பாஜக, இன்னும் குறைந்தது 9 எம்எல்ஏக்களையாவது பிற கட்சிகளில் இருந்து இழுத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டி அலைந்தது. இதற்கு வசதியாக கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கினார். அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகியது. br br br br Kamal haasan and Rajinikanth gives their opinion on Karnataka political issue very late.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2018-05-21

Duration: 02:27