இந்திய சினிமாவில் முதல் முறையாக - அஞ்சலி படத்தில் - Helium 8K கேமரா! #LISAA first look poster

இந்திய சினிமாவில் முதல் முறையாக - அஞ்சலி படத்தில் - Helium 8K கேமரா! #LISAA first look poster

நடிகை அஞ்சலி 'நாடோடிகள் 2', விஜய் சேதுபதி ஜோடியாக இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இதுதவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. br இந்நிலையில், 'லிசா' எனும் திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஞ்சலி. லிசா' படத்தில் அஞ்சலி பேயாக நடிக்கவுள்ளார். சற்று முன்பு ட்விட்டரில் 'லிசா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. br திகில் படமாக உருவாகவிருக்கும் 'லிசா' படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்க உள்ளனர் . ஸ்டீரியோஸ்கோபிக் தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்தியப் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. br br Actress Anjali plays a lead role in the horror movie 'Lisaa'. Anjali as Pei, ghost in new tamil movie. She has tweeted about this new horror movie Lisaa on her twitter account. This is the most trending tweet picture first look poster on twitter right now.


User: Filmibeat Tamil

Views: 1.8K

Uploaded: 2018-05-26

Duration: 01:32