பழிக்கு பழி வாங்கும் ஐபிஎல் அணிகள்

பழிக்கு பழி வாங்கும் ஐபிஎல் அணிகள்

Like Chennai Super Kings and Mumbai Indians, for past 3 years its Sun Risers Hyderabad and Kolkatta Knight Riders. br br ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. பைனல்ஸ் மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. br ஐபிஎல் தொடர்களில் சென்னை மும்பை போலவே கொல்கத்தாவுக்கு ஹைதராபாத்தும் திகழ்கின்றன. இந்த அனைத்து அணிகளும் ஒவ்வொரு சீசன்களிலும் பழிக்கு பழி வாங்குகிறது.


User: Oneindia Tamil

Views: 1.1K

Uploaded: 2018-05-26

Duration: 02:39