நாம் தமிழர் மாநில நிர்வாகி வியனரசு கைது- வீடியோ

நாம் தமிழர் மாநில நிர்வாகி வியனரசு கைது- வீடியோ

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரத்தினபுரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை சிப்காட் போலீசார் கைது செய்தனர். br br Naam Thamizhar Katchy senior leader Viyanarasu arrested by Tuticorin Police.


User: Oneindia Tamil

Views: 6

Uploaded: 2018-05-30

Duration: 02:18