புரோ கபடி லீக்கின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது- வீடியோ

புரோ கபடி லீக்கின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது- வீடியோ

ஐந்து சீசன்கள் முடிந்து, ஆறாவது சீசன் துவங்க உள்ள நிலையில், புரோ கபடி லீக் போட்டிக்கான மவுசு அதிகரித்துள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாளில், 6 வீரர்கள், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். br br கிரிக்கெட்டுக்கு ஐபிஎல், கால்பந்து ஐஎல்எஸ் போன்றவை ஏற்கனவே மிகவும் பிரபலமடைந்துள்ளன. வீரர்கள் தேர்வு, ஆட்டங்கள், ஒளிபரப்பு என இந்த விளையாட்டுகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பு சீசனுக்கு சீசன் அதிகரித்து வருகிறது.


User: Oneindia Tamil

Views: 11

Uploaded: 2018-05-31

Duration: 02:14