டிடிவி.தினகரனின் வித்தியாசமான செருப்பு காமெடி- வீடியோ

டிடிவி.தினகரனின் வித்தியாசமான செருப்பு காமெடி- வீடியோ

தமிழக சட்டசபை வளாகத்தில் மீண்டும் ஒரு செருப்பு 'கூத்து' அரங்கேறி வருகிறது. தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்தபோது முதன்முறையாக அமைச்சரானார். br br அப்போது, "அம்மா தான் எனக்கு தெய்வம். அவர் இருக்கும் இடம் தான் எனக்கு கோவில். அதனால், அம்மா ஆட்சி செய்யும் தலைமை செயலகத்தில் நான் செருப்பு அணியமாட்டேன்" என சொல்லி, அதன்படி செருப்புப் போடாமலே கோட்டைக்கு வந்து போனார் உதயக்குமார்.


User: Oneindia Tamil

Views: 7.2K

Uploaded: 2018-06-01

Duration: 01:39