மனிதனை வைத்து மனிதன் இழுத்த ரிக்ஷாக்களை ஒழித்தது உட்பட பல திட்டங்கள்

மனிதனை வைத்து மனிதன் இழுத்த ரிக்ஷாக்களை ஒழித்தது உட்பட பல திட்டங்கள்

மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா br br பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி br br பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம். br br விவசாயிகளுக்கு நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம். br br பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 ஒதுக்கீடு. br br அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம். br br குடிசை மாற்று வாரியம். br br குடிநீர் வாரியம். br br ஆதி திராவிடருக்கு இலவச வீடுகள் br br மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம். br br தனியார் பேருந்துகள் நாட்டுடைமை br br மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2018-06-02

Duration: 01:33